tag:blogger.com,1999:blog-25475816.post3805724205826162763..comments2019-06-29T06:17:23.487-01:00Comments on எழுத்து: லண்டனில் திரையிடப்பட்ட 1999 என்ற கனடிய தமிழ்த் திரைபடம்சின்னக்குட்டிhttp://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-25475816.post-75064510109344231882011-06-18T14:33:50.005-01:002011-06-18T14:33:50.005-01:00வணக்கம் மகேசன் உங்கள் வருகைக்கு நன்றி ..லண்டனில் 1...வணக்கம் மகேசன் உங்கள் வருகைக்கு நன்றி ..லண்டனில் 1999 DVD in the following locations:
Ayngaran Video - Collierswood
(+ 44) 208 540 1500சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25475816.post-60888806709189052332011-06-17T20:47:00.773-01:002011-06-17T20:47:00.773-01:00வணக்கம்,
பிரித்தானியாவில் லண்டனுக்கு வெளியில் வாழ...வணக்கம்,
பிரித்தானியாவில் லண்டனுக்கு வெளியில் வாழும் நான் இந்த திரைப்படத்தை பார்க்க விரும்பி கனடாவில் இருந்து இதன் ஒளிப்பேளையை கடந்த வாரம் தருவித்து பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது, தயாரித்தவர்களுக்கு பாராட்டுகள்.மகேசன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25475816.post-15687493882428953032011-06-13T13:49:06.627-01:002011-06-13T13:49:06.627-01:00வணக்கம் இயக்குனர் லெனின் -சிவம் அவர்களே ...நீங்களே...வணக்கம் இயக்குனர் லெனின் -சிவம் அவர்களே ...நீங்களே நேரிலேயே வந்து பின்னோட்டம் அளித்து இந்த பதிவை செழிமை படுத்தி இருக்கீறீர்கள்..இதனால் இந்த சின்னக்குட்டியின் வலை பதிவு பெருமை கொள்ளுகிறது என மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்ளுகிறேன்...உங்கள் வருகைக்கு மிக்க நன்றிசின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25475816.post-48838855663387537152011-06-13T13:21:08.883-01:002011-06-13T13:21:08.883-01:00சின்னக்குட்டிக்கு வணக்கம்,
தங்களின் விமர்சனம் எமக்...சின்னக்குட்டிக்கு வணக்கம்,
தங்களின் விமர்சனம் எமக்கு உட்சாகத்தை கொடுக்கின்றது, எத்தைனையோ குறைகள் இருந்தும் தாங்கள் நிறைகளை மட்டுமே இங்கே முன்வைத்திருப்பதிலிருந்து எமது திரைப்படங்களை ஊக்கிவிக்க வேண்டும் என்ற தங்களின் நல் எண்ணம் தெரிகின்றது.
நாம் இத்திரைப்படத்தை லண்டனில் காண்பிப்பதற்க்கு அணுகாத வினையோகத்தர்களோ, அமைப்புக்களோ, ஊடகங்களோ இல்லை, இதனாலேயே எங்களால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இத்திரைப்படத்தை அங்கே காண்பிக்க முடியவில்லை. வெறும் பொழுதுபோகுக்காக முறைதெரியாமல் திரைப்படம் எடுப்பவர்கள் என்று எம்மை தட்டிகளியாது, தங்களது பொன்னான நேரத்தை எமது படங்களுக்காக செலவிட்டு, இங்கே இப்படியானதொரு விமர்சனத்தையும் தந்தமைக்கு எமது 1999 பட குழு சார்பாக தங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நாம் இவ் விமர்சனத்தை எமது facebook இல் பகிர்ந்துள்ளோம்
www.facebook.com/1999movie

மற்றும் எமது தமிழ் விக்கிபீடியாவிலும் இணைத்துள்ளோம்.
http://ta.wikipedia.org/wiki/1999_(திரைப்படம்)

-லெனின் சிவம்Lenin M. Sivamhttps://www.blogger.com/profile/15274358565523689000noreply@blogger.com