Wednesday, May 26, 2010
முதல் பரிசு பெற்ற -எழுத்தாளர் ரஞ்சகுமார்
இலங்கையின் முன்னனி எழுத்தாளரான ரஞ்சகுமார் .அவுஸ்திரேலியாவில் இந்த மாதம் நடைபெற்ற சர்வதேச சிறுகதை போட்டியில் பல கால இடைவெளியின் பின் எழுதிய நவகண்டம் என்ற சிறுகதை மூலம் முதல் பரிசை பெற்றுள்ளார் .அவரை மிக்க மகிழ்வுடன் வாழ்த்துவதோடு அதை உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன்
1. நவகண்டம்
திரு எஸ். ரஞ்சகுமார், வத்தளை, இலங்கை.
2. எனக்குள் ஒருவன்
திரு. எ. விஜய், ராதாபுரம், தமிழ்நாடு, இந்தியா
3. தண்டனை
திரு. ஆனந்த் ராகவ், பெங்களூர், இந்தியா.
ஆறுதல் பரிசுகளாக (அவுஸ்திரேலியன் வெள்ளிகள் 50) தேர்வு பெறும் ஒன்பது சிறுகதைகள்
4. திடுக்கிடும் தகவல்
திரு. சூசை எட்வேட், அன்புவழிபுரம், திருகோணமலை, இலங்கை.
5. ஒரு சுதந்திர நாள்
திரு. தேவராசா முகுந்தன், கிருலப்பனை, கொழும்பு 6, இலங்கை.
6. எனக்கான 'வெளி'
எ.எச்.லறீனா, ஹந்தெஸ்ஸ, கெலி ஓய, இலங்கை.
7. ஒரு உயிர்; சில ஜீவன்கள்
திரு. சோ. சுப்புராஜ், சென்னை, தமிழ்நாடு, இந்தியா.
8. தொப்புள் கொடி
திரு. டேவி. சாம். ஆசீர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா.
9. பயங்கரவாதத்திலிருந்து விடுதலை
திரு. சோ. ராமேஸ்வரன், நாரகன்பிட்டிய, கொழும்பு 5, இலங்கை.
10. பேர்த்திகள் இருவர்
கலாநிதி க. குணராசா (செங்கை ஆழியான்), யாழ்ப்பாணம், இலங்கை.
11. பெரிய கல்வீடு
திரு. சா. அகிலேஸ்வரன் (அகில்), ஸ்காபறோ, கனடா.
12. தன்மானம்
செல்வி. சசிலா செல்வநாதன், திருகோணமலை. இலங்கை
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
ரஞ்சகுமார் அவுஸ்திரேலியா சென்றது தெரியும்.
ஆனால் அவர் போட்டியில் முதல் பரிசு பெற்ற செய்தியை உங்கள் பதவின் மூலமே அறிந்தேன்.
நன்றி
எஸ். ரஞ்சகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
வணக்கம் டொக்டர் ,விருபா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும நன்றிகள்
ரஞ்சகுமாரின் 'மோகமுள்' ற்குப் பிறகு அவரின் எழுத்துப் பற்றிய ஒரு சிறந்த செய்தி மகிழ்வைத் தருகிறது!
ரஞ்சகுமாரின் சிறுகதைப் தொகுப்பு 'மோகமுள்' அல்ல 'மோகவாசல்' சந்திர ரவீந்திரன் அவர்களே!
நண்பரே.....!
ரஞ்சகுமாரின் 'மோகவாசல்'....என்பதை 'மோக....' என்று தொடங்கும் போதே ஜானகிராமன் வந்து குதித்து விடுகிறார். வாசிப்பு மோகத்தினால் ஏற்பட்ட குளறுபடி அது. தவறுக்கு வருந்துகிறேன்.
ஈழத்து எழுத்தாளர்களில் ரஞ்சகுமாரும் சாந்தனும் எனக்குப் பிடித்தவர்கள். சாந்தனைப் பற்றியும் கொஞ்சம் எழுதுங்களேன்?
Post a Comment